இன்றைய நிலையில் வீட்டில் ஒருவருக்கு சர்க்கரை நோய் இருப்பது என்பது சாதாரணமாகிவிட்டது. நாளுக்கு நாள் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாட்டில் 70 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா உலகின் நீரிழிவு தலைநகரம் என்று அழைக்கப்படுகிறது. நீரிழிவு நோய் என்பது ஒரு வாழ்க்கை முறை நோயாகும். இது பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது.
from Health March 16, 2021 at 12:10PM இன்றைய நிலையில் வீட்டில் ஒருவருக்கு சர்க்கரை நோய் இருப்பது என்பது சாதாரணமாகிவிட்டது. நாளுக்கு நாள் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாட்டில் 70 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா உலகின் நீரிழிவு தலைநகரம் என்று அழைக்கப்படுகிறது. நீரிழிவு நோய் என்பது ஒரு வாழ்க்கை முறை நோயாகும். இது பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. https://ift.tt/3bS1h8u
via IFTTT
No comments:
Post a Comment