சீனாவில் ஆண்களுக்கு மலட்டுத்தன்மையை உண்டாக்கும் புதிய பாக்டீரியா பரவுதாம் - எச்சரிக்கும் அரசு

சீனாவில் புதிதாக ஒரு பாக்டீரியா நோய் பரவுவதை சீன அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த நோயானது 2019 ஆம் ஆண்டு ஒரு மருத்து தயாரிப்பு நிறுவனத்தில் ஏற்பட்ட கசிவு காரணமாக ஏற்பட்டது என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர். தற்போது வடமேற்கு சீனாவில் சுமார் 3,000-த்திற்கும் மேற்பட்டவர்களுக்கு புரூசெல்லோசிஸ் என்ற பாக்டீரியா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது சோதனையில் தெரிய வந்துள்ளது.

from Health September 19, 2020 at 11:29AM சீனாவில் புதிதாக ஒரு பாக்டீரியா நோய் பரவுவதை சீன அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த நோயானது 2019 ஆம் ஆண்டு ஒரு மருத்து தயாரிப்பு நிறுவனத்தில் ஏற்பட்ட கசிவு காரணமாக ஏற்பட்டது என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர். தற்போது வடமேற்கு சீனாவில் சுமார் 3,000-த்திற்கும் மேற்பட்டவர்களுக்கு புரூசெல்லோசிஸ் என்ற பாக்டீரியா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது சோதனையில் தெரிய வந்துள்ளது. https://ift.tt/35V0WiO
via IFTTT

No comments:

Post a Comment