பிரதமர் நரேந்திர மோடி 70 வயதிலும் ஃபிட்டாக இருப்பதன் ரகசியத்தை தெரிஞ்சுக்கணுமா? இத படிங்க...

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது 70 ஆவது பிறந்தநாளை இன்று (செப்டம்பர் 17, 2020) கொண்டாடுகிறார். 1950 ஆம் ஆண்டு பிறந்த நரேந்திர மோடி, நாட்டிலேயே மிகவும் அதிக மன அழுத்தம் நிறைந்த ஒரு பதவியான பிரதமர் பதவியில் உள்ளார். சுமார் 132 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் நிறைந்த நாட்டை வழிநடத்துவது என்பது எளிதான காரியமல்ல.

from Health September 17, 2020 at 02:34PM இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது 70 ஆவது பிறந்தநாளை இன்று (செப்டம்பர் 17, 2020) கொண்டாடுகிறார். 1950 ஆம் ஆண்டு பிறந்த நரேந்திர மோடி, நாட்டிலேயே மிகவும் அதிக மன அழுத்தம் நிறைந்த ஒரு பதவியான பிரதமர் பதவியில் உள்ளார். சுமார் 132 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் நிறைந்த நாட்டை வழிநடத்துவது என்பது எளிதான காரியமல்ல. https://ift.tt/35Swaae
via IFTTT

No comments:

Post a Comment