பரோட்டா சாப்பிட இனிமே ஹோட்டலுக்கு போக வேண்டாம். நம்ம வீட்டிலேயே ஈசியா, ஹோட்டல் சுவையில் இப்படி பரோட்டா செஞ்சு பாருங்க!

Step 1:
பரோட்டா மாவு பிசைவது எப்படி? நேரடியாக குறிப்புக்கு செல்லலாம். முதலில் 2 கப் அளவு மைதா மாவை எடுத்துக் கொள்ள வேண்டும். கிராம் கணக்கில் 250 கிராம் மைதா. ஒரு அகலமான பௌலில் மைதா மாவை போட்டு தேவையான அளவு உப்பு போட்டு, கொஞ்சம் கொஞ்சமாக, தண்ணீரையும் ஊற்றி நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும். தண்ணீர் ஊற்றி பிசையும் ஆரம்ப கட்டத்தில் மாவு பிசுபிசுவென்று கையில் ஒட்டத் தான் செய்யும். பரோட்டா செய்வதற்கு மாவு பிசைய கொஞ்சம் சிரமம் இருக்கத்தான் செய்யும். ஏனென்றால் நீங்கள் தயார் செய்து வைத்திருக்கும் இந்த மாவை 20 நிமிடங்கள் நன்றாக இழுத்து இழுத்து பிசைய வேண்டும். அப்போதுதான் பரோட்டா சாஃப்ட் ஆக வரும். உங்களது சமையல் மேடையின் மீது போட்டு மாவை எடுத்து பிசைந்து கொள்ளுங்கள்.

paroota3

Step 2:
மாவை பிசைய தொடங்கி 15 நிமிடங்கள் கழித்து, 2 டேபிள்ஸ்பூன் எண்ணெயை மாவோடு சேர்த்து, அந்த எண்ணை மாவுடன் கலக்குமாறு, ஐந்து நிமிடங்கள் பிசைய வேண்டும். மொத்தமாக 20 நிமிடங்கள் வந்துவிட்டதா? இந்த மாவை, ஒரு பவுலில் வைத்து, அந்த மாவின் மேல் பக்கத்தில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி தடவி, மாவு வறண்டு போகாமல், ஒரு மூடி போட்டு, மூடி வைத்துவிடுங்கள். இந்த மாவு கட்டாயம் 3 மணி நேரத்தில் இருந்து 4 மணி நேரம் வரை ஊற வேண்டும்.

Step 3:
ஊறிய பின்பு மாவு சாஃப்ட்டாக தயாராகி இருக்கும். நாம் எடுத்திருக்கும் இந்த 250 கிராம் மைதா மாவுக்கு, 6 லிருந்து 7 உருண்டைகள் கிடைக்கும். பரோட்டா உருண்டைகளை தயார் செய்து ஒரு தட்டில் வைத்து, அதன் மேல் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி மீண்டும் ஒரு 15 நிமிடங்கள் வரை ஊற வையுங்கள். உருண்டை படித்த பின்பும், கட்டாயம் 15 நிமிடத்திலிருந்து 25 நிமிடங்கள் வரை ஊறலாம்.

paroota1

Step 4:
15 நிமிடங்கள் கழித்து, இந்த உருண்டைகளில் இருந்து ஒரு பரோட்டா உருண்டையை எடுத்து, உங்களது சமையல் மேடையில் வைத்து, உங்கள் உள்ளங் கைகளாலேயே நன்றாக விரித்து விடுங்கள். மாவு நடுநடுவே கிழிந்து போனாலும் பரவாயில்லை. மெல்லிசாக கைகளாலேயே தட்டிவிட்டு அல்லது பூரிக்கட்டையால் உருட்டியோ, அதன் பின்பு, இந்த மாவு மேலே லேசாக எண்ணெய் தடவி, மாவை பலகையின் மேல் இருந்து எடுத்து, வட்ட வடிவில் சுற்றி, மீண்டும் அப்படியே வைத்துவிடவேண்டும். பாதுர்ஷா வடிவத்தில் தயார் செய்து வைத்திருந்த மாவையும், 15 நிமிடங்கள் வரை அப்படியே ஊற வைக்க வேண்டும்.

Step 5:
மீண்டும், 15 நிமிடங்கள் கழித்து, இப்போது நாம் பரோட்டா செய்வதற்கு மாவு தயாராகிக்கும். தோசைக் கல்லை நன்றாக சூடு செய்து விட்டு, அடுப்பை மிதமான, தீயில் வைத்து விட வேண்டும். அதன் பின்பு பாதுஷா வடிவத்தில் இருக்கும் மாவிலிருந்து ஒன்றை எடுத்து, ஒரு பலகையின் மீது வைத்து, உள்ளங் கைகளால் அழுத்தி தோசைக்கல்லில் போட்டு கொள்ளலாம்.

paroota2

உங்களால் கைகளில் தட்ட முடியவில்லை என்றால் கூட, பலகையின் மீது வைத்து, சப்பாத்தி உருட்டுவது போல உருட்டி தோசைக்கல்லில் போட்டு கொள்ளலாம். அது உங்களுடைய இருந்தான்.

paroota

நம்பவே மாட்டீர்கள் மிதமான தீயில் பரோட்டாக்களை போட்டு லேசாக எண்ணெய் ஊற்றி, பொன்னிறமாக சிவக்க வைத்து எடுத்து, ஒரு பரோட்டாவின் மேல், ஒரு பரோட்டாவை அடுக்கி வைத்து, கடைகளில் தட்டுவார்கள் அல்லவா, லேயர் லேயராக வருவதற்கு, அப்படி நான்கைந்து பரோட்டாக்களை ஒன்றாக வைத்து தட்டி விட்டு சாப்பிட்டு பாருங்கள். ஹோட்டலில் சாப்பிடும் அதே சுவையோடு உங்கள் வீட்டிலும் பரோட்டா தயார்.

இதையும் படிக்கலாமே
உன்னியப்பம் என்று சொல்லக்கூடிய, இனிப்பு பணியாரம் சூப்பரா, சாஃப்டா, ஈசியா எப்படி செய்வது? இப்பவே தெரிஞ்சுக்கலாமே!

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

The post பரோட்டா சாப்பிட இனிமே ஹோட்டலுக்கு போக வேண்டாம். நம்ம வீட்டிலேயே ஈசியா, ஹோட்டல் சுவையில் இப்படி பரோட்டா செஞ்சு பாருங்க! appeared first on Dheivegam.

from Dheivegam https://ift.tt/303KbxZ

https://ift.tt/3i2rv8a
via IFTTT

No comments:

Post a Comment