உங்கள் இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வதற்கு இந்த டீயை தினமும் குடித்தால் போதுமாம்....!

தூளாக்கப்பட்ட, வறுத்த அல்லது புதிய பார்லி விதைகளை சூடான நீரில் 10 நிமிடங்கள் மூடி, ஒரு கோப்பையில் வடிகட்டுவதன் மூலம் பார்லி தேநீர் தயாரிக்கப்படுகிறது. இந்த காஃபின் இல்லாத தேநீரின் சுவை கொஞ்சம் கசப்பானது, ஆனால் நறுமணம் புத்துணர்ச்சியாகவும், இனிமையாகவும் இருக்கும். சுவையை அதிகரிக்க நினைத்தால் எலுமிச்சை சாறு அல்லது தேன் சேர்ப்பதன் மூலம் அதனை செய்யலாம்.

from Health September 07, 2020 at 05:33PM தூளாக்கப்பட்ட, வறுத்த அல்லது புதிய பார்லி விதைகளை சூடான நீரில் 10 நிமிடங்கள் மூடி, ஒரு கோப்பையில் வடிகட்டுவதன் மூலம் பார்லி தேநீர் தயாரிக்கப்படுகிறது. இந்த காஃபின் இல்லாத தேநீரின் சுவை கொஞ்சம் கசப்பானது, ஆனால் நறுமணம் புத்துணர்ச்சியாகவும், இனிமையாகவும் இருக்கும். சுவையை அதிகரிக்க நினைத்தால் எலுமிச்சை சாறு அல்லது தேன் சேர்ப்பதன் மூலம் அதனை செய்யலாம். https://ift.tt/3lXGkvY
via IFTTT

No comments:

Post a Comment